Expand The Future வருங்காலத்தை விரிவாக்கு

Monday, 27 March 2023

 தலைமையாசிரியர்கள்,

புத்தக அன்பளிப்பு

அன்புடையீர்,

வணக்கம். கடந்த 21/03/2023 கல்வித் துணை அமைச்சரின் சந்திப்பின் போது  ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும்  3 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது என்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

i. தமிழ்க் கலைச்சொல் (தொகுதி 1) - 1   புத்தகம்

ii. ஆத்திசூடி - 2 புத்தகம்

அன்பளிப்பு,

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் 

2. பாலிங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர் திரு ரெ.உதயகுமாரைத் தொடர்பு கொண்டு புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளவும். மற்ற மாவட்டங்களுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

நன்றி.




KARNIVAL BAHASA TAMIL SEKOLAH RENDAH DAN SEKOLAH MENENGAH PERINGKAT NEGERI KEDAH TAHUN 2025 PADA 13/07/2025 (AHAD) DI SJK(T) TAMAN KELADI DA...